Sunday, 25 September 2011

விழிகள்


உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் 
நீ..சொள்கிறாய்.. 
அட..எனக்கு தெரியாமல்   
என் விழிகள்
எப்போது போச 
கற்றுக் கொண்டன.

No comments:

Post a Comment