Tuesday, 20 September 2011

என் காதல்



காதலியே என் ஆயுள் அழியும்வரை காத்திருப்பேன்
விடை காண என் காதல் விடை காணும் வரை
உலகில் புரியா காதல் என் காதல்தான்
உலகம் அழிந்தாலும் அழியாக்காதலும் என் காதல்தான்.

No comments:

Post a Comment