என் இதயம் ஒரு நிமிடம்
Monday, 26 March 2012
வறுமை
சிறு குழந்தைக்கு காலில் வரும்
காயத்தை போல எனக்கும் வருகிறது
காதலில் காயம்
Friday, 2 March 2012
கைரேகை
உனக்குத் தெரியுமா
உன்
கையைப் பிடிப்பதற்குக்
காரணம் வேண்டும் என்பதற்காகவே நான்
கஸ்டப்பட்டு கைரேகை யோசியம் படித்தேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)