Monday, 19 September 2011

அறியாது

முதல் முறையாக 
என்னை நினைத்து 
நீ கண்ணீர் விடுவாய் 
எழுந்து உன் கண்ணீரைத் 
துடைக்க முயற்சி செய்வேன் 
நான் இறந்துவிட்டேன் 
என்பதையும் அறியாது

No comments:

Post a Comment