Sunday, 11 September 2011

கடமை





உலகத்தை வெறுத்து உறவுகளை ஒதுக்கி 
நான் பட்ட வலிகளின் ரணங்களால்
இப்போதெல்லாம் மரணத்தை  
ஏற்றுக்கொள்ளத்தான் என் இதயத்துக்கு
ரொம்பப் பிடிக்கிறது
என் பயணத்தை நகர்த்திவிட 
எண்ணிப் பார்த்தாலும் 
தமிழர்களுக்கென தனிநாடு தேவை
சில கடமைகள் காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன் 

No comments:

Post a Comment