என் இதயம் ஒரு நிமிடம்
Monday, 12 September 2011
படைத்தாய்
என்னைப் படைத்த
இறைவனே
ஏன் துன்பத்தையும்
சேர்த்துப் படைத்தாய்
துன்பத்துக்காக
மனிதனைப் படைத்தாயா
மனிதனுக்காக துன்பத்தைப்
படைத்தாயா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment