Friday, 16 September 2011

காதல் எதற்கு

கோபத்திலும் கெடுதல் செய்யாத அப்பா.
திட்டினாலும் நாம் அழும் பொது அழும் அம்மா .
அடித்தாலும் அழுதாலும் பாசமான சகோதரி.
சண்டை போட்டாலும் நம் நலம் விரும்பும் அண்ணன் .
நம் அடித்தாலும் அடுத்த நொடி சிரித்து பேசும் தம்பி
கஷ்டத்திலும் தோல் கொடுக்கும் நண்பன்.
நமக்கு இன்பம் தர இவர்கள் இருக்க.......

அழவைக்கும் "காதல்" எதற்கு ....vtr

No comments:

Post a Comment